Saturday, October 31, 2009

அமெரிக்காவில் உள்ள ராக்கி மௌன்டைன் நேஷனல் பார்க்

அமெரிக்காவில் உள்ள ராக்கி மௌன்டைன் நேஷனல் பார்க்

ராக்கி மௌன்டைன் தொடர்ச்சி அமெரிக்காவில் உள்ள மிக பெரிய தொடர்ச்சி ஆகும். ராக்கி மௌன்டைன் அமெரிக்காவில் பல மாநிலங்களில் பரவி இருக்கிறது. இமய
மலை அளவிற்கு உயரமாக இல்லா விட்டாலும்  நாம் இந்த மலைகளின் அழகை  பார்ப்பதற்கு  பிரமிப்பாகவும்   ரம்மியமாகவும்  இருக்க்கிறது

 இங்கு பார்க்க வேண்டிய இடங்களை படியளிட்டு உள்ளேன்

1) Estes Park
2) Bear Lake
3) Chasm Lake
4) Fall River Pass
5) Grand Lake
6) Milner Pass
7) Mount Meeker
8) Sprague Lake
9) Trail Ridge Road
10) Longs Peak
11) Frozen lake

இங்கு மான்கள், elk சாதரணமாக உலவுவதை பார்க்கலாம். இங்கு பல காம்பிங் இடங்கள் உள்ளன. கோடை காலத்தில் இங்கு வந்து காம்பிங் செய்கிறார்கள்.
காம்பிங் செய்யும் இரவு பொழுதில் நரி ஊளை   இட்டால்  பயப்படாமல் இருக்க வேண்டும்.

இங்கு  பனி காலத்தில் பெரும்பாலான குளங்கள் FROZEN ஆகி விடும்.

நாங்கள் இங்கு பார்த்த ரசித்த இடங்கள் உங்கள் பார்வைக்கு,

( போட்டோவை பெரியதாக பார்ப்பதற்கு போட்டோ மீது மௌஸ் கிளிக் செய்து பாருங்கள் )


 





BEAR LAKE








ராக்கி மௌன்டைன் மலைகளின்
  காட்சி


 













ராக்கி மௌண்டின்  குளிர்  காலத்தில்









ROYAL GORGE, CANON CITY, COLORADO  :இந்த இடம் பற்றி என் அடுத்த ப்லோக் இல் விரைவில்



தயவு செய்து மறக்காமல் TAMILISH - இல் ஓட்டளித்து எங்களை உற்சாக படுத்துங்கள்
 
(தொடரும்)

3 comments:

  1. Gud one Shyam... rite more.. your riting style s great.. U r becoming a gr8 Tamil learned scholar... keep it up...Mani........

    ReplyDelete
  2. Good to know the place...palnning to visit very soon, I am a snow lover

    ReplyDelete
  3. Trying to post with my user name but it doesn't take it so I used Anonymous

    "Good to know the place...palnning to visit very soon, I am a snow lover"

    -Beemboy-erode.blogspot.com

    ReplyDelete