Friday, October 30, 2009

அமெரிக்காவில் கொலராடோ ஸ்ப்ரிங்க்ஸ் இல் உள்ள செவன் பால்ஸ்(Seven Falls)

அமெரிக்காவில் கொலராடோ ஸ்ப்ரிங்க்ஸ் இல் உள்ள செவன் பால்ஸ்(Seven Falls)



 SEVEN FALLS: இந்த பால்ஸ் எழு அடுக்க்கள் கொண்ட மலை இல் மேல் இருந்து தண்ணிர் வருவதை பார்க்கலாம் . ஒவ்வொரு அடுக்குகளிலும் பல கலர்களில் LIGHTING செய்து இருப்பதால் இங்கு இரவு நேரத்தில் வந்து பார்க்க வந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஒவ்வரு அடுக்கிலும் நிறம் மாறி கொண்டே இருக்கும். இங்கு மேலே போவதற்கு படிகளை அமைத்திருகிறார்கள். லிப்ட் வசதியும் உள்ளது

( போட்டோவை பெரியதாக பார்ப்பதற்கு போட்டோ மீது மௌஸ் கிளிக் செய்து பாருங்கள் )











என்னுடைய கருத்து: என்ன தான் இருந்தாலும் நம்ம ஊரு குற்றாலதிற்கு  ஈடாகுமா ?

 செவ்விந்தியர்களின் நடனம்:


 மேலும் செவ்விந்தியர்களின் நடன காட்சி இங்கு இரவு நேரத்தில் காண்பிக்க படுகிறது. நம் குழந்தைகளையும் நடனத்தில் சேர்த்து கொண்டு அவர்களையும் செவ்விந்திய நடனத்தை ஆட வைக்கிறார்கள்.










செவ்விந்தியர்களின் நடன வீடியோ




தயவு செய்து மறக்காமல்  TAMILISH - இல் ஓட்டளித்து எங்களை உற்சாக படுத்துங்கள்


( தொடரும் )

0 comments:

Post a Comment