MOVIE 2012 TAKEN IN YELLOW STONE NATIONAL PARK
நாங்கள் இந்த வயோமிங் (WYOMING) இல் உள்ள எல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க்கை சுற்றி பார்த்த பொழுது, இங்கு ஆங்காங்கு கேய்செர்களில் வெளி வரும் சூடான நீரும் புகையும். உலகத்தில் அழிவு வந்தால் இப்படி தான் இருக்குமோ என்று தோன்றியது. அதற்கு தகுந்த மாதிரி இந்த பார்க்கில் 2012 படத்தை எடுத்துள்ளார்கள். இந்த படம் நம்ம ஊரில் தமிழிலும் வெளி வந்திருக்கிறது. காட்சிகளை அற்புதமாக எடுத்துள்ளார்கள். சினிமா தியேட்டர் போய் பார்க்க வேண்டிய படம்.
பிரபலமான 2012 படத்தில் எல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க்கில் பிடிக்கப்பட்ட காட்சிகள் உங்கள் பார்வைக்கு
இத்துடன் நாங்கள் பார்த்த FAITHFUL GEYSOR உங்கள் பார்வைக்கு
FAITHFUL GEYSOR
YELLOSTONE NATIONAL PARK
என்னுடைய வயோமிங் உள்ள எல்லோ
ஸ்டோன் நேஷனல் பார்க்கின் பதிவுகளை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.
http://shyamtamil.blogspot.com/2009/11/wyoming-1.html
http://shyamtamil.blogspot.com/2009/11/wyoming-2.html
உங்கள் கருத்துகளை எழுதுங்கள்
அன்புடன்
ஷ்யாம்
(தொடரும்)

0 comments:
Post a Comment