ராயல் கோர்ஜ் ஒரு மிக பெரிய பள்ள தாக்கான இடம். இந்த பள்ள தாக்கய் இணைக்கும் வகையில் ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் உலகிலேயே மிக உயரமான இடத்தில் கட்டப்பட்ட பாலம். இந்த பாலம் 1929 -இல் கட்ட பட்டது. இந்த பாலத்தின் நீளம் 1260 அடி.
இந்த பள்ள தாக்கிற்கு அடிவாரத்தில் இருந்து சுற்றி பார்ப்பதற்கு ட்ரைன் வசதி உள்ளது. இந்த பல்ல தாக்கை சுற்றி ஓடை உள்ளது.
இந்த இடத்தில் AMUSEMENT PARK வசதி உள்ளது. இங்கு உள்ள FREE FALL நம்மை பள்ளத்தாக்கின் நடுவே தள்ளி விடும் பொழுது பயங்கரமாகவும் த்ரில்லிங்காக இருக்கும் . இங்கு சின்ன மிருக காட்சி சாலையும் உள்ளது
நாங்கள் ராயல் கோர்ஜ் -இல் பார்த்த இடங்கள் போட்டோ-வில்
( போட்டோவை பெரியதாக பார்ப்பதற்கு போட்டோ மீது மௌஸ் கிளிக் செய்து பாருங்கள் )
ட்ரைன்
பாலத்தின் பக்கத்தில் ஓடை
ரெடியா
ஜெயிலில்
பள்ள தாக்கை கீழ் பகுதியை அடைவதற்கு ஸ்லோப் ட்ரைன் வசதி உள்ளது. இதில் ஏறி கீழே வந்தோம். நல்ல காற்றும் ரம்மியமான சூழ்நிலை என்னை
தியானம் செய்ய தூண்டியது . சிறிது நேரம் தியானம் செய்து விட்டு வந்தேன்.
INCLINE TRAIN பள்ள தாக்கின் அடிவாரத்திற்கு போக
தயவு செய்து TAMILISH - இல் ஓட்டளித்து எங்களை உற்சாக படுத்துங்கள்
( தொடரும் )
Good one Shyam.. Good Pics... Keep it up...
ReplyDelete