ARCHES NATIONAL PARK - MOAB CITY - UTAH - USA
ஆர்ச்சிஸ் நேஷனல் பார்க் அமெரிக்காவில் யூட்டா மாநிலத்தில் மோப் சிட்டியில் உள்ளது. இங்கு உள்ள மலைகள் பெரிய வளைவுகள்(ARCH) போன்றும் கண்கள் போன்றும் காணப்படுகின்றன.
உலகிலேயே இந்த பார்க்கில் தான் மிக அதிகமான வளைவுகள் உள்ள மலைகள் காணப்படுகின்றன. இந்த மலைகள் சிவப்பு பாறைகளாக உள்ளது. இங்கு மிக பெரிய BALANCED ROCKS, FINS அதிக அளவில் பார்க்க முடிகிறது. இந்த மலைகள் இயற்கையின் அதிசயங்கள் என்று சொல்லலாம்.
இங்கு உள்ள மலைகள் அறிமானபட்டு சிறிய பெரிய கல்கள் மணல் கலந்து காண முடிகிறது.
இந்த பார்க் அருகிலேயே கேனியன் லாண்ட்ஸ் (CANYON LANDS) உள்ளது. இந்த இடம் முழுவதும் பெரிய பிரமாண்டமான பள்ளத்தாக்குகள் காணபடுகிறது. இந்த இடம் கிராண்ட் கேனியன் இன் தொடர்ச்சியாகும்.
( போட்டோவை பெரியதாக பார்ப்பதற்கு போட்டோ மீது மௌஸ் கிளிக் செய்து பாருங்கள் )
LANDSCAPE ARCH
DELIGATE ARCH
DOUBLE ARCH

BALANCED ROCK
FINS
PARK AVENUE SEQUENCE OF ROCK LAYERS
கான்யான் லாண்ட்ஸ்
CANYON LANDS
திரும்பி வரும் வழியில் FRUITA வில் உள்ள DIANASOUR JOURNEY MUSEUM பார்த்து விட்டு வந்தோம்.இந்த MUSEUM உள்ளே RESEARCH சென்டெர் உள்ளது இந்த மலை பகுதிகளில் கிடைக்கும் FOSSILS எலும்பு துண்டுகளை சேகரித்து ஆராய்ச்சி செய்கிறார்கள்
DIANASOUR JOURNEY MUSEUM
DINASAOUR என்னை
கடித்த பொழுது
அடுத்து வரலாற்று பிரசித்தி பெற்ற WYOMING YELLOW STONE NATIONAL PARK பற்றி விரைவில்.
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
(தொடரும்)



Utah - யூட்டா
ReplyDeleteMoab - மோ(உ)வேப்
உங்கள் கருத்திற்கு(correction) நன்றி.
ReplyDeleteநன்றி
ஷ்யாம்
Good Job Shyam, I love to visit these places.. How far from Denver? - Mani
ReplyDeleteIt is approximately 350 miles from Denver,
ReplyDeleteThanks
Shyam