Monday, November 16, 2009

SNOW வினால் நாங்கள் செய்த விநாயகர்

SNOW வினால் நாங்கள் செய்த  விநாயகர்

SNOW MAN கேள்வி பட்டிருப்பீர்கள். குளிர் காலங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களிலும் SNOW MAN  செய்வது வாடிக்கை.


இந்த தடவை சற்று வேறுபாடாக என்ன செய்யலாம் என்று நினைத்த  பொழுது  விநாயகரை செய்தால் என்ன என்று தோன்றியது.


இரண்டு மணி நேர உழைப்பிற்கு பிறகு இரண்டு அரை அடி உயரமுள்ள   SNOW விநாயகரை உருவாக்கினோம்.  நாங்கள் நினைத்ததை விட விநாயகர் உருவம் நன்றாக வந்தது.

நீங்கள் ரசிப்பதற்காக நாங்கள் எடுத்த போட்டோக்களில் சில உங்கள் பார்வைக்கு.

( போட்டோவை பெரியதாக பார்ப்பதற்கு போட்டோ மீது மௌஸ் கிளிக் செய்து பாருங்கள் )



SNOW GANESHA 









விநாயகனே வினை தீர்பவனே !!





விநாயகருடன் ஒரு கிளிக்





போடு  குந்தலை !!

 

உழைப்பாளி (SNOW
 விநாயகர் செய்வதற்காக SNOW வை சவலில் அள்ளி கொடுத்த அஷ்வின்(MY SON) 




பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்காமல் எழுதுங்கள்.



அன்புடன்
ஷ்யாம்

2 comments:

  1. வாவ் !! வாழ்த்துக்கள். இத்தனை நாளா அமெரிக்காவிலிருந்தும் ஸ்னோவில் வினாயகர் செய்யும் ஐடியா எனக்கு வரவில்லையே..

    அப்படியே புள்ளையாரை உறிச்சி வெச்சிருக்காப்பல இருக்கு..


    அன்புடன்
    சீமாச்சு..
    http://seemachu.blogspot.com

    ReplyDelete
  2. மிக்க நன்றி!!
    அன்புடன்
    ஷ்யாம்

    ReplyDelete