Tuesday, November 17, 2009

அமெரிக்காவில் வயோமிங்(WYOMING) இல் வரலாற்று சிறப்பு மிக்க எல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க் பகுதி - 2


அமெரிக்காவில் வயோமிங்(WYOMING) இல் வரலாற்று சிறப்பு மிக்க எல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க் பகுதி - 2 .

பகுதி ஒன்றிற்கான லிங்க் - FAITHFUL GEYSOR பற்றிய தகவலை கீழே உள்ள

லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்

http://shyamtamil.blogspot.com/2009/11/wyoming-1.html



இந்த பார்க்கில் உள்ள இடங்களை பார்க்க கீழே உள்ள MAP ஐ வைத்து பார்க்க வேண்டிய  இடங்களை பார்க்கலாம்.




வயோமிங் நேஷனல் பார்க்கில் சுற்றி  பார்க்கும் பொழுது  ஆங்காங்கு  ரோடுகளில் ரோடு வொர்க் நடப்பதை பார்க்கலாம் அல்லது குண்டும் குழியுமாக இருக்கும். அதற்கு காரணம் அந்த இடங்களில் எங்கு வேண்டுமாலும் சிறியதாக   சூடு நீரும் புகையுமாக வரும். இந்த  மாதிரி  ரோடுகளில் ஆகும் பொழுது  குழிகளை நிரப்பி (PATCH WORK) சரி செய்கிறார்கள். இந்த மாதிரி குழிகளை பார்கிங் இடங்களிலும் பார்க்கலாம். இதற்காக பயப்பட தேவை இல்லை. 


இங்கு சாதரணமாக வன விலங்குகள் உலவுவதை பார்க்கலாம். பல
 சமயம் இவை ரோடுகளில் கிராஸ் செய்வதை பார்க்கலாம். இதனால்   இந்த பார்க்கில் காரில் செல்லும் பொழுது  சரியான  வேகத்தில்  செல்லுவது  உத்தமம். சற்று  வேகமாக  சென்று FOREST RANGER ரிடம்  மாட்டி கொண்டால் தட்சிணை(FINE)
கொடுப்பது மட்டுமல்லாமல் குறைந்தது இரண்டு  மணி நேர பஜனை (ADVICE)  கொடுத்து உங்கள் நேரத்தை வீணடித்து விடுவார்கள். 

வயோமிங்கில்
நாம் பார்த்த இடங்கள் உங்கள் பார்வைக்கு

( போட்டோவை பெரியதாக பார்ப்பதற்கு போட்டோ மீது மௌஸ் கிளிக் செய்து பாருங்கள் )

NOWRIS

இந்த இடம் நம்ம ஊர் சினிமாவில் BOMB வெடிக்கிற மாதிரி ஆங்காங்கு வெடித்து புகை வந்து கொண்டிருக்கும்



MUD VALCANO



YELLOW STONE RIVER



BLACK SAND BASIN







ARTIST POINT - LOWER FALLS






THERMAL GARDEN






FISHING CONE



BLACK SAND BASIN




GRAND PRISMATIC SPRING



MAMOOTH HOT SPRINGS




BYSON




பகுதி ஒன்றிற்கான லிங்க் - FAITHFUL GEYSOR பற்றிய தகவலை கீழே உள்ள
லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்

http://shyamtamil.blogspot.com/2009/11/wyoming-1.html

உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.



அன்புடன்
ஷ்யாம்

அடுத்து கலிபோர்னியாவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ  பற்றி விரைவில்


(தொடரும்)

0 comments:

Post a Comment