SNOW வினால் நாங்கள் செய்த இமய மலையும் சிவ லிங்கமும்
SNOW MAN கேள்வி பட்டிருப்பீர்கள். குளிர் காலங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களிலும் SNOW MAN செய்வது வாடிக்கை.
நாங்கள் போன மாதம் SNOW விநாயகர் செய்தோம்.
SNOW விநாயகர் பார்க்க வேண்டுமானால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
http://shyamtamil.blogspot.com/2009/11/snow.html
இந்த வாரம் அதிகமாக SNOW பெய்தததால் சிவ லிங்கம் SNOW வில் செய்து பார்த்தலால் என்ன என்று தோன்றியது.
மூன்று மணி நேர கடின உழைப்பிற்கு பிறகு இரண்டு அடி உயரத்தில் SNOW சிவ LINGAM உருவாக்கினோம். மூன்று பெரிய மலைகளை (MOUNT EVEREST) பனியில் உருவாக்கினோம்.
பார்ப்பதற்கு சிம்பிளாக தெரிந்தாலும் இந்த வேலை அவ்வளவு சுலபம் கிடையாது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் SNOW வை சவல் வைத்து என் மகனும் அவனுடைய நண்பனும் வாங்கி கொடுத்ததால் சற்று வேகமாக செய்து முடிக்க முடிந்தது.
ஒவ்வொரு தடவை செய்ய ஆரம்பிக்கும் பொழுதும் இப்படி செய்ய முடியுமா என்று மலைப்பாக தோன்றும். ஆரம்பித்து விட்டால் நாம் நினைத்த படி உருவாகும் பொழுது கிடைக்கும் சந்தோசம் அளவிட முடியாது.
"YES, WE DID IT"
நீங்கள் ரசிப்பதற்காக நாங்கள் எடுத்த போட்டோக்களில் சில உங்கள் பார்வைக்கு.
( போட்டோவை பெரியதாக பார்ப்பதற்கு போட்டோ மீது மௌஸ் கிளிக் செய்து பாருங்கள் )
MOUNT EVEREST AND SIVA LINGAM MODEL - MADE OF SNOW
உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.
"HAPPY HOLIDAYS"
அன்புடன்
ஷ்யாம்
நல்லாருக்கு சார்
ReplyDelete