ABOUT LAS VEGAS
சூதாட்டம் என்றாலே ஞாபகத்திற்கு வருவது லாஸ்வேகாஸ் நகரம். லாஸ் வேகஸ் (Las Vegas) ஐக்கிய அமெரிக்காவின் நிவாடா மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமாகும்.
மிக முக்கியமான எல்லா காசினோக்களும் லாஸ்வேகாஸ் ஸ்ட்ரிப் என்று சொல்லகூடிய லாஸ்வேகாஸ் ப்லூவர்ட் ரோடில் 5 மைல் தூரத்தில் எங்கு பார்த்தாலும் காசிநோகளை பார்க்க முடியும். சூதாடதிற்கே ஏற்படுத்தப்பட்ட நகரம் ஆகும். உலகங்களில் உள்ள பல நாடுகளில் இருந்து இங்கு சூதாடுவதர்காகவே வருகிறார்கள். மற்ற காசினோ மாதிரி இல்லாமல் இங்கு குழந்தைகளை உள்ளே அழைத்து போகலாம். போக்கர் விளையாடும் இடத்திற்கு பக்கத்தில் குழந்தைகளை பக்கத்தில் உட்காரவோ போகவோ அனுமதி கிடையாது. மற்றபடி எல்லா காசிநோகளை நாம் சுற்றி பார்க்கலாம்.
இங்கு வருபவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
கெட்டவர்கள்: சம்பாதிக்கும் பணத்தை போக்கர் விளையாடியும் கிளப்பிற்கு போயும் செலவு செய்பவர்கள்
நல்லவர்கள் : எப்படி தான் இருக்கும் என்று ஒரு தடவையாவது பார்த்து, விளையாடிவிட்டு வந்து விடலாம். அத்தோடு மறந்து விடுவார்கள்.
ரொம்ப நல்லவர்கள் : இப்படி பட்ட இடத்திற்கு எதற்காக போக வேண்டும் என்று நினைபவர்கள்.
என்னுடைய கருத்து என்னவென்றால் இந்த ரொம்ப நல்லவர்கள் போய் கூட பார்க்கலாம். ஏனென்றால், இங்கு கட்டப்பட்ட ஒவ்வொரு காசிநோவிலும்
ஒரு தீம் வைத்து அதன் படி கட்டி இருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு ஜூலியர் சீசர் பற்றியும் விளக்கியும் சீசர் PALACE இல் பார்க்கலாம். THE LUXOR காசினோவில் பிரமிட் போல் வடிவமைத்து இருக்கிறார்கள்.
PARIS காசினோவில் EIFFLE TOWER யும் அதே மாதிரி அமைத்துள்ளார்கள். காசினோ உள்ளே போனால் செயற்கையாக ஒரு ஊர் மாதிரியும் செயற்கையாக வானம் போன்று காட்சியளிக்கிறது. இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது எங்களை பிரமிக்க வைக்கிறது.
நான் லாஸ் வேகாசில் பார்த்ததை வீடியோ, போட்டோவாகவும் உங்கள் பார்வைக்கு.
போட்டோகளை பெரியதாக பார்பதற்கு அந்த போட்டோ மேல் கிளிக் செய்து பாருங்கள்.
LAS VEGAS PHOTOS AND VIDEOS - CASINO
BELLAGIO காசினோ வெளியே கண்ணை கவரும் பௌண்டைன் ஷோ - என் வீடியோ பதிவு
சீசர் PALACE - அசையும் சிலை (MOVING STATUE ). வீடியோ பதிவு: இந்த சிலை அசையுமா, பேசுமா என்று நினைத்து கொண்டு ஷோவிற்காக உட்கர்ந்திருண்டோம். ஷோ ஆரமித்த வுடன் அந்த சிலைகள் அசையவும் பேசிய காட்சி அதிசயிக்க வைத்தது.
ENCORE CASINO வெளி தோற்றம்
THE MIRAGE CASINO வெளி தோற்றம்
VENETIAN VENEZIA வெளி தோற்றம்
VENETIAN CASINO நுழைவு
VENETIAN மேல் சுவரில் வரையப்பட்ட ஓவியம்
VENETIAN - புத்தர் சிலையுடன் நான் - பேருக்கு புத்தர் - உள்ளே டிஸ்கோ கிளப்
செயற்கையாக செய்யப்பட்ட வானம்
சிலையாக நிற்பவருடன் நான்
இரவில்
சீசர் PALACE காசினோ
அசையும் சிலை காட்சி
சீசர் சிலை
இரவில் மின்னும் சீசர் PALACE
கண்ணை கவரும் BELLAGIO FOUNTAIN
மிக உயரமான STRATOSPHERE TOWER இடு ஒரு WATCH TOWER ஆகும். இதன் உச்சிக்கு போக அனுமதி உண்டு. இடன் உச்சியில் நான்கு த்ரில்லிங் RIDE போய் வரலாம். இதில் X - SCREAM RIDE உங்களை மேலிருந்து கீழே விழுகிற மாதிரி அமைதிருகிரர்கள்
FREMONT STREET - LASER ஷோ - மேல் சுவரில் DIGITAL LAZER ஒளியில் படம் தெரியும் மாதிரி அமைத்து இருக்கிறார்கள்
நியூயார்க் நியூயார்க் காசினோ வெளித்தோற்றம்
EIFFLE TOWER - PARIS காசினோ - EIFFLE TOWER மாதிரியே அமைத்து இருகிறார்கள்
THE LUXOR CASINO
THE LUXOR - பிரமிட் மாதிரி அமைத்துள்ளார்கள் - அந்த காசிநோவின் வெளித்தோற்றம்

THE LUXOR CASINO வில் விளையாடி ஜெயித்த 29 டாலர் - மறக்க முடியாதது
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். பிடித்து இருந்தால் மறக்காமல் TAMILISH இல் ஓட்டளியுங்கள்.
அன்புடன்
ஷ்யாம்
Shyam
ReplyDeleteFantastic man... Good job... I can see your nice pics !!!! Hope u enjoyed it well...
Hello Friend, Hope everything is fine.
ReplyDeleteI am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My research topic is "Bloggers, Internet users and their intelligence". In connection with my research I need your help. If you spare your time, I will be sending the research questionnaire's to your mail Id. You can give your responses to the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. Please reply. Thank you
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
(Pls ignore if you get this mail already)