அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரத்தின் சிறப்பு.
ABOUT SAN FRANCISCO
சான் பிரான்சிஸ்கோ என்றாலே ஞாபகத்திற்கு வருவது கோல்டன் கேட் பாலம், BAY BRIDGE. கேபிள் கார்ஸ், BART TRAIN, MUNI, TRAM. BAY, ALCARTARZ, OCEAN BEACH, PIER 39.வரலாற்று பிரசித்தி கோல்டன் கேட் பாலம்
சான் பிரான்சிஸ்கோ என்றால் எனக்கு ஞாபகம் வரும் பாட்டு. காதல் தேசம் படத்தில் வரும் "கல்லூரி சாலை" பாட்டு
" செல்லுலார் போன் போல நீங்கள் இருந்தால்
பாகி பான்ட் பாக்கெட்குள்ளே நாங்கள் வைத்து கொள்வோம்
காண்டக்ட் லேன்ச போல நீங்கள் இருந்தால்
கண்ணுகள் காம்பாக்ட்டாக நாங்கள் வைத்து கொள்வோம்
அழகான பெண் என்றும் ஒரு இன்ஸ்பிரேசன்
முன்னேறலாம் கண்டால் எங்கர் ஜெனரேசன்
கல்லுரி சாலை எங்கும் காதல் தொழிற்சாலை தானே
டேட்டிங்காக டெய்லி காலேஜ் கேட்டில் காத்திருப்போம்
ஓகே என்றால் சான் பிரான்சிஸ்கோ டிஸ்கோ போய் வருவோம்."
அதெல்லாம் சரி சான் பிரான்சிஸ்கோவில் காந்தி சிலை இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா ?. டிஸ்கோ கிளப் டான்ஸ் கிளப் இருக்கும் இடத்தில காந்திக்கு என்ன வேலை? என்று கேட்பீர்கள்.
நான் இங்கு அல்லது பக்கத்துக்கு நகரத்தில் தங்கிருந்து சான் பிரான்சிஸ்கோ வில் காலம் காலமாக வேலை பார்க்கும் இந்தியர் பல பேரிடம் கேட்டிருக்கிறேன். அவர்களிடம் பெரும் பாலான பதில் "அப்படியா எங்கே" என்று கேட்பார்கள்
சான் பிரான்சிஸ்கோ வில் DOWN TOWN இல் FERRY பில்டிங் இற்கு பின்னால் காந்தி சிலையை வைத்து இருகிறார்கள்.
1988 ஆம் வருடம் சான் பிரான்சிஸ்கோ மேயர் திரு ஆர்ட் அக்னோஸ் இந்த சிலையை நிருவுள்ளார். சிலைக்கு கீழே உள்ள கல்வெட்டில் இதன் தகவல் நீங்கள் பார்க்கலாம். இந்த கல்வெட்டில் எழுதி உள்ளதை படியுங்கள்.
நான் சான் பிரான்சிஸ்கோ வில் பார்த்த ரசித்த இடங்களை இங்கு உங்கள் பார்வைக்கு.
போட்டோகளை பெரியதாக பார்பதற்கு அந்த போட்டோ மேல் கிளிக் செய்து பாருங்கள்.
சான் பிரான்சிஸ்கோ நகர தோற்றம்
சான் பிரான்சிஸ்கோ கோட்டை - கோல்டன் கேட் பாலம் அருகில்
சான் பிரான்சிஸ்கோ BAY BRIDGE
INVERTED BOW AND ARROW
வேஸ்ட் கம்பிகளில் செய்யப்பட்ட சிலைகள்
எலும்பு கூடுடன் நான்
மார்க்கெட் ஸ்ட்ரீட் - DOWN டவுன்
பியர் 39 அதிகமாக மக்கள் வந்து போகும் இடம் இங்கிருந்து ALCARTARZ , CRUIZE டூர் புக் செய்து போகலாம். "MOST HAPPENING PLACE" என்று சொல்கிறார்கள்
PIER 39 SEA LION கள் மரப் பலகைகளில் வெய்யில் வாங்குவதற்காக அதிக அளவில் பார்க்கலாம். அது கத்துவது கழுதை கத்துவது மாதிரி இருக்கும். இல்லாவிட்டால் அதை விட மோசமாக இருக்கும்
ALCARTARZ தீவு - இங்கு பழைய வரலாற்று சிறப்பு மிக்க செல்லுலர் ஜெயில் உள்ளது
ALCARTARZ செல்லுலர் ஜெயிலில் நான்
சான் பிரான்சிஸ்கோ பக்கத்தில் உள்ள லிவர் மோர் ஊரில் உள்ள சிவா விஷ்ணு கோவில்
நன்றி
அன்புடன்
ஷ்யாம்


படங்கள் சூப்பர்
ReplyDeleteசூப்பர் கலக்க்ஷன் நண்பரே,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சசிகுமார்
ReplyDelete- ஷ்யாம்
அருமையான இடங்கள்., நன்றி ஷியாம் சார்.
ReplyDeleteஷியாம் சார், உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கும் உதவிக்கும் மிக்க நன்றி ஸ்டார்ஜன்
ReplyDeleteஅன்புடன்
ஷ்யாம்